×

ஒமிக்ரான் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கக் கோரி விசிக எம்.பி. ரவிக்குமார் நோட்டீஸ்

சென்னை: ஒமிக்ரான் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கக் கோரி விசிக எம்.பி. ரவிக்குமார் நோட்டீஸ் கொடுத்துள்ளார். மக்களைவையில் அலுவல்களை ஒத்திவைத்துவிட்டு ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு குறித்து விவாதிக்கக் கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

Tags : VCKA ,Parliament ,Omicron GP ,Ravikumar , Vizika MP seeks debate in Parliament on Omigran Ravikumar Notice
× RELATED இந்தியா அமல்படுத்தியுள்ள...