×

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 366 புள்ளிகள் உயர்ந்து 59,152 புள்ளிகளில் வர்த்தகம்

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 366 புள்ளிகள் உயர்ந்து 59,152 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 17,622 புள்ளிகளாக உள்ளது.

Tags : Bombay Stock , Mumbai Stock Exchange, 366 points, rose, traded
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 456 புள்ளிகள் சரிவு..!!