×

போதைப்பொருள், மனோவியல் பொருட்கள் திருத்த மசோதா மக்களவையில் இன்று நிறைவேற்றப்பட வாய்ப்பு

டெல்லி : போதைப்பொருள் மற்றும் மனோவியல் பொருட்கள் திருத்த மசோதா மக்களவையில் இன்று நிறைவேற்றப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகளின் ஊதிய உயர்வு தொடர்பான சட்ட திருத்த மசோதா குறித்து மாநிலங்களவையில் இன்று விவாதம் நடைபெற உள்ளது.


Tags : போதைப்பொருள்
× RELATED மதுபான கொள்கை முறைகேடு வழக்கில்...