×

டெல்டா பாதிப்பை விட ஒமிக்ரான் வகை வைரஸ், வேகமாக பரவும் தன்மை கொண்டது : WHO

ஜெனீவா : டெல்டா பாதிப்பை விட ஒமிக்ரான் வகை வைரஸ், வேகமாக பரவும் தன்மை கொண்டது என்று உலக சுகாதார நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் ஓமிக்ரான் தொற்று தடுப்பூசியின் செயல் திறனை குறைக்கும் என்றும் ஒமிக்ரான் வகை கொரோனா பரவல் விகிதம் அதிகரிக்கும் என்றும் உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.



Tags : டெல்டா
× RELATED பிரான்ஸ் பல்கலை.யில் இருந்து பாலஸ்தீன ஆதரவு மாணவர்கள் வெளியேற்றம்