×

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி 4 நாள் பயணமாக இன்று முதல் தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம்

சென்னை : தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி 4 நாள் பயணமாக இன்று முதல் தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.தூத்துக்குடி, நெல்லை, மதுரை மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் ஆளுநர் கலந்து கொள்கிறார்.

Tags : Governor ,Tamil Nadu ,RN Ravi , ஆர்.என்.ரவி
× RELATED ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம்