மதுரை: ரயில் டிக்கெட் எடுக்க சமஸ்கிருதம் தெரிய வேண்டுமா? என சு.வெங்கடேசன் எம்.பி கேள்வி எழுப்பியுள்ளர். IRCTC ரயில் பயணச் சீட்டு முன் பதிவுக்குள் போனால் ஜெனரல், லேடீஸ், சீனியர் சிட்டிசன், தட்கல் என்ற தெரிவுகளோடு “திவ்யாங்” என்று ஒரு தெரிவு இருக்கும். 8கோடி பேர் பேசும் மொழிக்கு இடமில்லை. 14 000 பேர் பேசும் மொழிக்கு இடமுண்டு எனவும் குறிப்பிட்டுள்ளார்.