பாகிஸ்தானிய டிவிட்டர் கணக்குகள் மீது வழக்கு

சென்னை: முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் இறப்பு குறித்து தவறான செய்தி பரப்பிய பாக். டிவிட்டர் கணக்குகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பயங்கரவாதத்தை ஊக்குவிக்க வழிவகை செய்யும் நடவடிக்கையில் ஈடுபடுவோர் மீது சைபர் கிரைம் பிரிவு வழக்குப்பதிவு செய்துள்ளது.

Related Stories: