×

குன்னூர் அருகே ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடத்தை நாளை காலை பார்வையிடுகிறார் ராணுவ தளபதி நரவனே

டெல்லி: குன்னூர் அருகே ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடத்தை நாளை காலை ராணுவ தளபதி நரவனே பார்வையிடுகிறார். காலை 10 மணிக்கு வெலிங்டன் ராணுவ மையத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் அவர்; 12 மணிக்கு விபத்து நிகழ்ந்த இடத்தை பார்வையிடுகிறார்.

Tags : Army ,Commander ,Naravane ,Coonoor , Army Commander Narawane to visit Army helicopter crash site near Coonoor tomorrow morning
× RELATED நைனிடாலில் பயங்கர காட்டு தீ