கேப்டன் நியமனத்தில் வெளிப்படை தன்மை இல்லை: ராஜ்குமார் ஷர்மா

மும்பை: இந்திய அணியின்  ஒரு நாள் கேப்டன் கோஹ்லி மாற்றத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை. பிசிசிஐயின் இந்த நடவடிக்கையால் கோஹ்லி வேதனையில் உள்ளார் என அவரது குழந்தைபருவ பயிற்சியாளர் ராஜ்குமார் ஷர்மா தெரிவித்துள்ளார். நான் இன்னும் அவருடன் பேசவில்லை. அவரின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது, என தெரிவித்துள்ளார். புதிய கேப்டன் ரோகித்சர்மாவுக்கு கோஹ்லி சமூக வலைதளம் வழியாக வாழ்த்து தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: