×

ஆஷஸ் தொடரை 5-0 என ஆஸி. கைப்பற்றும்: ரிக்கி பாண்டிங்

சிட்னி: ஆஸ்திரேலியா-இங்கிலாந்து இடையே 5  டெஸ்ட் கொண்ட ஆஷஸ்தொடரில்  பிரிஸ்பேனில் நடந்த முதல் டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  இந்நிலையில் ஆஸ்திரேலியா மிகவும் வலுவாக உள்ளதால் ஆஷஸ் தொடரை 5-0 என கைப்பற்றி இங்கிலாந்தை ஒயிட் வாஷ் செய்யும் என ஆஸி.முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

Tags : Aussies ,Ashes ,Ricky Ponting , The Aussies won the Ashes series 5-0. Capture: Ricky Ponting
× RELATED காட்டுத்தீயில் மரங்கள் சாம்பல்