நெல்லை, திருவள்ளூர் மாவட்டங்களின் சுற்று வட்டார பகுதிகளில் மிதமான மழை

நெல்லை: நெல்லை, திருவள்ளூர் மாவட்டங்களின் சுற்று வட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. நெல்லை மாநகர் சந்திப்பு, டவுன், வண்ணாரப்பேட்டை, ராதாபுரம், கூடங்குளம், பணகுடி ஆகிய பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.

Related Stories: