×

பாஜக அரசு தொழிலதிபர்களுக்கான அரசாக செயல்படுகிறது: பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு

ஜெய்ப்பூர்: நாட்டில் 70 ஆண்டுகளில் காங்கிரஸ் எதையெல்லாம் உருவாக்கியதோ அவற்றை தொழிலதிபர்களுக்கு விற்க ஒன்றிய அரசு முற்படுகிறது என்று ஜெய்ப்பூர் காங்கிரஸ் மாநாட்டில் பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியுள்ளார். பாஜக அரசு தொழிலதிபர்களுக்கான அரசாக செயல்படுகிறது என தெரிவித்துள்ளார்.


Tags : BJP government ,Priyanka Gandhi , BJP government, Priyanka Gandhi, accused
× RELATED பாமகவினர் மீது நடவடிக்கை எடுக்கக்...