×

திருச்செங்கோடு அருகே 7,000 லிட்டர் கலப்பட டீசல் பறிமுதல்: 2 பேர் கைது

நாமக்கல்: திருச்செங்கோடு அருகே நாராயணப்பாளையத்தில் கலப்பட டீசலை விற்க கொண்டு சென்ற 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். லாரி ஓட்டுநர் முருகேசன் மற்றும் கலப்பட டீசல் தயாரித்த மோகனிடமிருந்து 7,000 லிட்டர் கலப்பட டீசல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Tags : Tiruchengod , 7,000 liters of blended diesel seized in Tiruchengode: 2 arrested
× RELATED தொடர் மழையால் பருத்தி ஏலம் ரத்து