×

ஒமிக்ரான் வைரஸை 2 மணி நேரத்தில் பரிசோதனை மூலம் கண்டறியும் கருவியை உருவாக்கியுள்ளது ஐசிஎம்ஆர்

டெல்லி: ஒமிக்ரான் வைரஸை 2 மணி நேரத்தில் பரிசோதனை மூலம் கண்டறியும் கருவியை ஐசிஎம்ஆர் உருவாக்கியுள்ளது. அசாம் மாநிலம் திப்பரூகரில் உள்ள ஐசிஎம்ஆர் ஆய்வகத்தில் புதிய கருவி கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. தற்போது மரபணு பகுப்பாய்வு மூலமே ஒமிக்ரான் வைரஸ் உள்ளதா என்பது உறுதி செய்யப்பட்டு வருகிறது.

Tags : ICMR , Omigron virus, ICMR
× RELATED இளைஞர்களின் திடீர் மரணத்திற்கு...