×

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் டிச.18-ம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் டிச.18-ம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. திமுக நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களும் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் 18-ம் தேதி மாலை 5.30 மணி அளவில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : KKA ,District Secretaries ,Stalin ,Dimuka General General ,Thurimurugan , District Secretaries' Meeting on December 18 under the chairmanship of Chief Minister MK Stalin: Announcement by DMK General Secretary Duraimurugan
× RELATED சொல்லிட்டாங்க…