அயர்லாந்திலிருந்து மும்பை வழியாக ஆந்திரா வந்தவருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி

ஆந்திரா: ஆந்திர மாநிலத்தில் ஒருவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அயர்லாந்திலிருந்து மும்பை வழியாக ஆந்திரா வந்தவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதியாகியுள்ளது. இந்தியாவில் இதுவரை ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது.

Related Stories: