×

உடுமலை அருகே ராமசாமி நகரில் குழியில் விழுந்து சிறுவன் உயிரிழப்பு

உடுமலை: உடுமலை அருகே ராமசாமி நகரில் புதிதாக கட்டப்படும் வீட்டில் தோண்டப்பட்ட குழியில் விழுந்து தர்ஷன் என்ற 6 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். மழைநீர் நிரம்பி இருந்த குழிக்குள் மூழ்கி சிறுவன் தர்ஷன் உயிரிழந்துள்ளார்.

Tags : Ramasami ,Udumalai , Udumalai, boy, death
× RELATED பொள்ளாச்சி, உடுமலை வழியாக கோவை-சென்னை...