×

சிம்பு மருத்துவமனையில் அட்மிட்

சென்னை: நடிகர் சிம்பு கடும் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் சிம்பு நடித்தார். சமீபத்தில் இந்த படம் திரைக்கு வந்தது. இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளுக்காக பல்வேறு மாநிலங்களுக்கு படக்குழுவுடன் சிம்பு சென்று வந்தார். இந்நிலையில் நேற்று அவருக்கு கடும் காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிம்பு அனுமதிக்கப்பட்டார்.  அவருக்கு பரிசோதனை செய்ததில், கொரோனா பாதிப்பு இல்லை என்பது தெரியவந்தது.

Tags : Simbu Hospital , Admitted to Simbu Hospital
× RELATED பணம் கொடுத்து ஆட்களை அழைத்துச்சென்று...