தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது: வதந்தி பரப்பினால் பாஜக மரியாதை இழக்க நேரிடும்..கே.எஸ்.அழகிரி சாடல்..!!

சென்னை: தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடையே பேசியே அவர், சட்டம் - ஒழுங்கு குறித்து வதந்திகளை பரப்பினால் பாஜக இருக்கிற மரியாதையும் இழக்க நேரிடும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

Related Stories: