×

யூடியூபர் மாரிதாஸ் என்பவரை போர்ஜரி வழக்கில் கைது

சென்னை: பாஜக ஆதரவாளரான யூடியூபர் மாரிதாஸ் என்பவரை போர்ஜரி வழக்கில் சென்னை குற்றப்பிரிவு போலீஸ் கைது செய்தது. தனியார் தொலைக்காட்சி நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.


Tags : Maritas ,Borgery , YouTuber Maridas arrested in forgery case
× RELATED முப்படை தலைமைத் தளபதி மரணம் தொடர்பாக...