×

வெங்கடாச்சலம், சந்தோஷ்குமார் தற்கொலை குறித்து விசாரிக்க கோரி ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதிக்கு அதிமுக வழக்கறிஞர் மின்னஞ்சல்..!!

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதிக்கு அதிமுக வழக்கறிஞர் பாபு முருகவேள் மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். வெங்கடாச்சலம், சந்தோஷ்குமார் அரசு அதிகாரிகள் தற்கொலை குறித்து தாமாக முன்வந்து விசாரிக்க கோரி மின்னஞ்சல் அனுப்பப்பட்டிருக்கிறது. சிபிஐ அல்லது ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.


Tags : Chief Justice ,ICORT ,Venkadachalam ,Santoshkumar , Venkatachalam, suicide, iCourt judge, AIADMK lawyer
× RELATED நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மீது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் புகார்