டிஜிபியின் கட்டுப்பாட்டில் இருந்து தமிழக காவல்துறை நழுவிவிட்டது: அண்ணாமலை சாடல்

சென்னை: தமிழக காவல்துறை டிஜிபியின் கட்டுப்பாட்டில் இல்லை; டிஜிபியின் கையில் இருந்து காவல்துறை நழுவிவிட்டது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ராணுவ வீரர்களின் மரணம் குறித்து தவறான கருத்தை பேசியவர்கள் மீது நடவடிக்கை தேவை எனவும் அண்ணாமலை குறிப்பிட்டார்.

Related Stories: