ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர் பிரதீப்குமார் உடல் கோவை வருகை..!!

கோவை: ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த பிரதீப்குமார் உடல் கோவை வருகை தந்தது. தமிழக, கேரள அதிகாரிகள் வீரரின் உடலை பெற்றுக்கொண்டனர். சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து திருச்சூருக்கு பயணம் செய்யப்படவிருக்கிறது.

Related Stories: