நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் புதுவை மாநில தலைமை செயலருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது ஐகோர்ட்..!!

சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் புதுவை மாநில தலைமை செயலருக்கு சென்னை உயர்நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. புதுவை அரசு நிறுவனமாக பாசிக்கில் சம்பள பாக்கி தொடர்பாக 48 ஊழியர்கள் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தனர். 3 மாதங்களுக்குள் பாசித் ஊழியர்களுக்கு சம்பளம் தர கடந்த ஆண்டு ஜூலை ஐகோர்ட் உத்தரவிட்டது. உயர்நீதிமன்ற உத்தரவுப்படி சம்பளம் வழங்காததால் ஊழியர்கள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தனர்.

Related Stories: