பாரதியாரின் 140வது பிறந்தநாளை ஒட்டி எட்டயபுரத்தில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர்கள் மரியாதை..!!

தூத்துக்குடி: பாரதியாரின் 140வது பிறந்தநாளை ஒட்டி எட்டயபுரத்தில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர்கள் மரியாதை செய்தனர். மணிமண்டபத்தில் உள்ள பாரதியாரின் சிலைக்கு அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ், கீதாஜீவன் உள்ளிட்டோர் மரியாதை செய்தனர்.

Related Stories: