×

எகிறும் தங்கம் விலை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.36,304க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்துள்ளது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.4,538க்கும்; சவரன் ரூ.36,304க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.65.10க்கு விற்பனை ஆகிறது.

Tags : Chennai ,Swaran , Chennai, gold, razor Rs 240 increase
× RELATED ஃபோர்டு நிறுவனம் சென்னையில் தனது...