இங்கிலாந்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

பிரிஸ்பனே: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 147 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்ஸில் 10 விக்கெட் இழப்பிற்கு 425 ரன்கள் எடுத்தது. இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 297 ரன்கள் எடுத்தது. இதனால் 20 ரன்களை இலக்காக கொண்டு இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 1 விக்கெட் இழந்து 20 ரன்கள் எடுத்து முதல் டெஸ்ட் போட்டியை கைப்பற்றியது.

Related Stories: