×

தடுப்பூசி, முகக்கவசம் கட்டாயம்: நிதி ஆயோக் குழு உறுப்பினர் டாக்டர் வி.கே.பால்

டெல்லி: முகக்கவசம் அணியும் பழக்கம் மக்களிடையே வெகுவாகக் குறைந்து வருகிறது என நிதி ஆயோக் குழு உறுப்பினர் டாக்டர் வி.கே.பால் தெரிவித்துள்ளார். தடுப்பூசி, முகக்கவசம் இவ்விரண்டும் மிக முக்கியமானவை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும் என டாக்டர் வி.கே.பால் கூறியுள்ளார்.


Tags : Finance Commission ,Dr. ,VK Paul , Vaccine, mask, financial ayog, Dr. VK Paul
× RELATED முருங்கைக் கீரையின் மருத்துவ குணங்கள்!