×

விமான விபத்தில் உயிரிழந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் அஸ்தி கரைக்கும் நிகழ்ச்சி நாளை மதியம் நடைபெற உள்ளதாக தகவல்

டெல்லி: முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத் ஆகியோரின் அஸ்தி கரைக்கும் நிகழ்ச்சி உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் நாளை மதியம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 17 பீரங்கி குண்டுகள் முழங்க முழு ராணுவ மரியாதையுடன் பிபின் ராவத் உடல் இன்று மாலை 5 மணி அளவில் தகனம் செய்யப்பட்டது.


Tags : Chief Commander ,Bibin Rawat , Plane crash, Brigade Commander Pipin Rawat, Asti
× RELATED ஆஸ்கர் விருதுக்கு ஹோம்பவுண்ட் இந்தி படம் தேர்வு