எடப்பாடி அருகே சட்டவிரோதமாக குட்கா பொருட்களை விற்பனை செய்த 2 கடைகளுக்கு சீல்

எடப்பாடி: எடப்பாடி அருகே சட்டவிரோதமாக குட்கா பொருட்களை விற்பனை செய்த 2 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. எஸ்.து.பிரகாஷ் தலைமையில் நடந்த சோதனையில் 2 கடைகளில் இருந்து 100 ஹான்ஸ் பாக்கெட் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் 100-க்கும் மேற்பட்ட ஹான்ஸ் பாக்கெட்களை பறிமுதல் செய்த போலீஸ் 2 கடைகளுக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளது.

Related Stories: