×

இந்தியாவில் முகக்கவசம் அணியும் பழக்கம் குறைந்து வருகிறது; நிதி ஆயோக் உறுப்பினர் தகவல்

டெல்லி: இந்தியாவில் முகக்கவசம் அணியும் பழக்கம் குறைந்து வருகிறது என நிதி ஆயோக் உறுப்பினர் தெரிவித்துள்ளார். தடுப்பூசி மற்றும் முகக்கவசம் முக்கியம் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags : India ,Finance Commission , The practice of wearing a mask is declining in India; Finance Commission Member Information
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!