×

கருவிகள் மூலம் தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் இசைப்பதை தவிர்க்க தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அறிவுறுத்தல்

சென்னை: தமிழ்நாட்டில் அரசு விழாக்களில் கருவிகள் மூலம் தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் இசைப்பதை தவிர்க்க தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. பயிற்சி பெற்றவர்களை கொண்டு தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் இசைக்க ஏற்பாடு செய்ய அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.


Tags : Tamiltai , Tamiltai greetings with instruments, Tamil development and news department instruction to avoid playing the national anthem
× RELATED பதிவு செய்யப்பட்ட கருவிகளுக்கு...