முன்னாள் முதல்வர் ஜெயல‌லிதாவின் வேதா இல்ல சாவி தீபா, தீபக் ஆகியோரிடம் ஒப்படைப்பு

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயல‌லிதாவின் வேதா இல்ல சாவி தீபா, தீபக் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சென்னை மாவட்ட ஆட்சியர் விஜயராணி சாவியை ஒப்படைத்தார்.

Related Stories: