குன்னூர் அருகே காட்டேரியில் ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தில் ராணுவ பயிற்சி கல்லூரி துணை அட்மிரல் ஆய்வு

குன்னூர்: குன்னூர் அருகே காட்டேரியில் ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தில் ராணுவ பயிற்சி கல்லூரி துணை அட்மிரல் ஏர்மார்ஷல் ஆய்வு நடத்தி வருகிறார். ராணுவ ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தில் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.

Related Stories: