×

யூடியூபர் மாரிதாஸ் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் 50 பேர் மீது வழக்கு

மதுரை : சமூக வலைதளத்தில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து பதிவிட்டதாக யூடியூபர் மாரிதாஸை போலீசார் நேற்று கைது செய்தனர். அப்போது மாரிதாஸ் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜக மதுரை மாநகர் மாவட்டத் தலைவர் சரவணன் உள்ளிட்ட 50 பேர் மீது 6 பிரிவுகளின் போலீசார்  வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


Tags : BJP ,YouTuber ,Maridas , யூடியூபர் மாரிதாஸை
× RELATED யூ-டியூபர் சவுக்கு சங்கரை போலீஸ்...