தமிழகம் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேரின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நீலகிரியில் முழு கடையடைப்பு dotcom@dinakaran.com(Editor) | Dec 10, 2021 நீலகிரி பிபு தலைமை தளபதி பிபின் ராவத் நீலகிரி : முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேரின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நீலகிரியில் முழு கடையடைப்பு நடைபெறுகிறது. நீலகிரி மாவட்டம் முழுவதும் வணிகர் சங்கங்கள் கூட்டமைப்பு சார்பாக இன்று முழு கடையடைப்பு நடைபெற உள்ளது.
நெல்லை கல்குவாரியில் சிக்கிய 6வது நபரை மீட்க ராட்சத பாறைகள் துளையிட்டு தகர்ப்பு: 500 அடி தூரத்தில் போலீசார் நிறுத்தம்
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை!: ஒகேனக்கல் காவிரி அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை..!!