×

முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேரின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நீலகிரியில் முழு கடையடைப்பு

நீலகிரி : முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேரின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நீலகிரியில் முழு கடையடைப்பு நடைபெறுகிறது. நீலகிரி மாவட்டம் முழுவதும் வணிகர் சங்கங்கள் கூட்டமைப்பு சார்பாக இன்று முழு கடையடைப்பு நடைபெற உள்ளது. 


Tags : Nilagiri ,Phibu ,Chief Commander ,Bibin Rawat , ஹெலிகாப்டர்,முப்படை , தலைமை, தளபதி ,பிபின் ராவத்
× RELATED தொடர் மழை காரணமாக அப்பர் பவானி அணை நீர்மட்டம் 130 அடியாக உயர்வு!!