சென்னை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும்: தேர்தல் ஆணையத்திற்கு பாஜக கடிதம் dotcom@dinakaran.com(Editor) | Dec 09, 2021 ஊர் உள்நாட்டுத் தேர்தல்கள் தேர்தல் ஆணையம் சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டுமென மாநில தேர்தல் ஆணையத்திற்கு பாஜக கடிதம் அனுப்பியுள்ளது. சுதந்திரமாக, நியாயமாக தேர்தலை நடத்த வேண்டும் என பாஜக வழக்கறிஞர் பிரிவு சார்பில் கடிதம் அனுப்பியுள்ளனர்.
மழைநீர் வடிகால்களில் விதிகளை மீறி கழிவுநீரை வெளியேற்றி வந்த 2,983 கழிவு நீர் இணைப்புகள் துண்டிப்பு: மாநகராட்சி ஆணையர் சுகன்தீப் சிங்
வட்டாச்சியர் அலுவலகங்களுக்கு மாவட்ட ஆட்சியர்கள் நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும்: அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்ஆர் உத்தரவு
சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; பாதிப்பு எண்ணிக்கை 11ஆக உயர்வு
சென்னை திரு.வி.க. நகரில் 9 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்; 33 பொருட்கள் சீர்வரிசை..!!
சென்னை அமைந்தகரையில் பட்டப்பகலில் பைனான்சியர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தில் மேலும் ஒருவர் கைது..!!
சென்னையில் பாஜக நிர்வாகி பாலச்சந்தர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ரவுடி பிரதீப் மற்றும் கூட்டாளிகள் கைது
இளநிலை, முதுநிலை படித்தவர்கள் முதல்வர் புத்தாய்வு திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்: ஊக்கத்தொகையாக மாதம் 75 ஆயிரம் வழங்கப்படும்; அரசு அறிவிப்பு
சென்ட்ரல் நிலையத்தில் காணாமல் போன குழந்தையை 30 நிமிடத்தில் கண்டுபிடித்து பெற்றோரிடம் ஒப்படைப்பு: ரயில்வே போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினருக்கு நன்றி தெரிவித்தனர்
தமிழக அரசு ஊழியர்களுக்கான 2021-22ம் ஆண்டிற்கான கணக்கு அறிக்கை பதிவேற்றம்: துணை மாநில கணக்காயர் அறிவிப்பு
ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவி சிந்துவை முதல்வர் நேரில் சந்தித்து நலம் விசாரிப்பு
குடிநீர் குழாயில் அவசர பராமரிப்பு பணி வேப்பேரி சுற்று பகுதிகளில் நாளை முதல் குடிநீர் நிறுத்தம்: வாரியம் தகவல்
பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவதில் பாரபட்சம் தலசயன பெருமாள் கோயில் செயல் அலுவலர் சஸ்பெண்ட்: ஆணையர் குமரகுருபரன் அதிரடி