சூலூரிலிருந்து கிளம்பிய விமானம் இரவு 7.40 மணியளவில் டெல்லியை அடையும்; இந்திய ராணுவம் தகவல்

டெல்லி: சூலூரிலிருந்து சி-130 ஜே சூப்பர் ஹெர்குலிஸ் விமானம் இரவு 7.40 மணியளவில் டெல்லியை அடையும் என இந்திய ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது. பின்னர் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இரவு 8.30 மணி முதல் தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: