ஈரோடு பேருந்து நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசியில் மிரட்டல்

ஈரோடு: ஈரோடு பேருந்து நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசியில் மிரட்டல் வந்துள்ளது. மர்மநபர் விடுத்த மிரட்டலை அடுத்து பேருந்து நிலையத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

Related Stories: