குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக ட்ரோன் கேமரா மூலம் தமிழக போலீசார் ஆய்வு

குன்னூர்: குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக ட்ரோன் கேமரா மூலம் தமிழக போலீசார் ஆய்வு நடத்தி வருகின்றனர். விபத்து நிகழ்ந்த பகுதிகளில் வேறு ஏதேனும் பொருட்கள் உள்ளனவா என்பதை கண்டறிவதற்காக கூடுதல் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.

Related Stories: