வெலிங்டனில் இருந்து சூலூருக்கு ராணுவ வீரர்களின் உடல்களை கொண்டு சென்ற காவல் வாகனம் விபத்து: 7 போலீசார் காயம்

நீலகிரி: வெலிங்டனில் இருந்து சூலூருக்கு ராணுவ வீரர்களின் உடல்களை கொண்டு சென்ற காவல் வாகனம் விபத்துக்குள்ளானது. நீலகிரி அருகே பர்லியார் மலைப்பகுதியில் காவல் வாகனம் விபத்துக்குள்ளானதில் 7 போலீசார் காயமடைந்தனர். போலீஸ் வாகன விபத்தை அடுத்து உடலை எடுத்துச்சென்ற அமரர் ஊர்தியும் மற்றொரு இடத்தில் விபத்தில் சிக்கியுள்ளது. விபத்து ஏற்பட்ட அமரர் ஊர்தியில் கொண்டு செல்லப்பட்ட உடல் மற்றொரு வாகனத்துக்கு மாற்றப்பட்டது.

Related Stories: