மானநஷ்ட ஈடாக ரூ.100 கோடி கேட்ட தோனி வழக்கை நிராகரிக்க கோரிய முன்னாள் IPS அதிகாரி மனு தள்ளுபடி

சென்னை: மானநஷ்ட ஈடாக ரூ.100 கோடி கேட்ட தோனி வழக்கை நிராகரிக்க கோரிய முன்னாள் IPS அதிகாரி மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சம்பத்குமாருக்கு எதிராக தோனி தொடந்த வழக்கை டிசம்பர் 15-க்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: