ஆம்பூர் அருகே அங்கன்வாடியில் மதிய உணவு சாப்பிட்ட 4 குழந்தைகளுக்கு மயக்கம்

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே அங்கன்வாடியில் மதிய உணவு சாப்பிட்ட 4 குழந்தைகளுக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. நரியம்பட்டு ஊராட்சி அங்கன்வாடி குழந்தைகள் 4 பேருக்கு ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

Related Stories: