வெலிங்டனில் இருந்து 13 ஆம்புலன்சில் 13 பேரின் உடல்கள் சூலூர் விமான படை தளத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது

டெல்லி: வெலிங்டனில் இருந்து 13 ஆம்புலன்சில் 13 பேரின் உடல்கள் சூலூர் விமான படை தளத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. சூலூர் விமான நிலையத்தில் இருந்து ராணுவ விமானம் மூலம் 13 பேரின் உடல்கள் டெல்லி கொண்டு செல்லப்படுகிறது. அதை தொடர்ந்து இன்று மாலை உயிரிழந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட13 பேரின் உடல்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வு நடைபறெ உள்ளது.

Related Stories: