ஒரு முதல்வரால் எவ்வளவு முடியுமோ அதை விட முதல்வர் ஸ்டாலின் வேலை செய்கிறார்: உயர்நீதிமன்றக் கிளை நீதிபதி புகழேந்தி பாராட்டு

மதுரை: ஒரு முதல்வரால் எவ்வளவு முடியுமோ அதை விட முதல்வர் ஸ்டாலின் வேலை செய்கிறார் என உயர்நீதிமன்றக் கிளை நீதிபதி புகழேந்தி பாராட்டு தெரிவித்தார். பாராட்டாவிட்டாலும் முதல்வரை விமர்சிப்பது போன்ற செயலை தவிர்க்கலாம் எனவும் கூறினார். சாட்டடை துரைமுருகனுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரி தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் கருத்து தெரிவித்தார்.

Related Stories: