திருவள்ளூரில் மின்சாரம் தாக்கி 2 தொழிலாளர்கள் பலி

திருவள்ளூர்: பெரியபாளையம் அருகே அழிஞ்சிவாக்கத்தில் மின்சாரம் தாக்கி 2 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். வெல்டிங் பணியின் போது இரும்புதகடுகளை மிதித்ததில் மின்சாரம் தாக்கி ரமணா, பிரசாந்த் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

Related Stories: