×

முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் உடலுக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை நேரில் அஞ்சலி!!!

நீலகிரி : முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் உடலுக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை நேரில் அஞ்சலி செலுத்தினார். குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் உடல் வெலிங்டன் மைதானத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.


Tags : Chief Commander ,Bibin Ravat , முப்படைத் தலைமை தளபதி ,பிபின் ராவத்
× RELATED மாநகராட்சியின் பல்வகை...