ராணுவ பயிற்சி கல்லூரி மைதானத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உடலுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி

குன்னூர்: ராணுவ பயிற்சி கல்லூரி மைதானத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உடலுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  அஞ்சலி செலுத்தினார். விமான விபத்தில் உயிரிழந்த 13 பேரின் உடலுக்கு மலர் வளையம் வைத்து முதல்வர் அஞ்சலி செலுத்தினார்.

Related Stories: