வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரி மைதானத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உடலுக்கு அஞ்சலி

குன்னூர்: விமான விபத்தில் இறந்த முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உடல் ராணுவ பயிற்சி கல்லூரி மைதானத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த 13 பேரின் உடல்களுக்கு வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரி மைதானத்தில் அஞ்சலி செலுத்தப்படுகிறது.

Related Stories: